விருதுநகர் ஸ்ரீ பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவில்

பொங்கல் திருவிழா 2016

வைகாசி 04 (17.05.2016) செவ்வாய் - சாட்டுதல் & கொடியேற்றம்

வைகாசி 11 (24.05.2016) செவ்வாய் - பொங்கல்

வைகாசி 12 (25.05.2016) புதன் - கயிறு குத்து & அக்னிசட்டி

வைகாசி 13 (26.05.2016) வியாழன் - தேரோட்டம்

வைகாசி 14 (27.05.2016) வெள்ளி - தேர்தடம் பார்த்தல்

வைகாசி 15 (28.05.2016) சனி - மஞ்சள் நீராட்டம் & கொடியிறக்கம்

வைகாசி 16 (29.05.2016) - திருவிழா நிறைவு.