மதுரை சித்திரைப் பெருவிழா 2016 - பன்னிரண்டாம் திருநாள்

மதுரை சித்திரைப் பெருவிழா 2016 - பன்னிரண்டாம் திருநாள்

தீர்த்தம் - தேவேந்திர பூஜை - ரிஷப வாகனம் உலா 

21.04.2016 சித்திரை 08 வியாழன்

 

எழுந்தருளும் மண்டபம்: கோவிலுக்குள் திருக்கல்யாண மண்டபம் ஆடிட்டர் லெட்சுமணன் சிவராமன் மண்டகப்படி

 

எழுந்தருளும் நேரம்: இரவு 07.00 மணிக்கு

எழுந்தருளும் வீதிகள்: நான்கு மாசி வீதிகள்

வாகனம்: யானை - வெள்ளி ரிஷபம்

திருவீதிவுலா முடிவுற்று திருக்கோவிலுக்கு வந்து சேரும் நேரம்: இரவு 10.30 மணிக்கு